தூதரக செய்தி வெளியீடுகள்

 ஒஸ்ட்ரியாவின் வணக்கத்திற்குரிய சுசீலவின் திருப்பதவியளிப்பு

  முதலாவது ஒஸ்ட்ரிய நாட்டவரின் திருப்பதவியளிப்பு நியமனம் ஒஸ்ட்ரியாவில் 2022 மார்ச் 06ஆந் திகதி ஒஸ்ட்ரியாவில் உள்ள தம்மா சென்ட்ரம் நயனபோனிகாவில் நடைபெற்றது. ஒஸ்ட்ரியாவில் உள்ள தம்ம சென்ட்ரம் நயனபோனிகாவின் நிறுவ ...

தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சந்தையில் இலங்கையின் தனித்துவமான பாரம்பரியத் தயாரிப்புக்களுக்கு அதிக தேவை

சர்வதேச சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை எளிதாக்கி, மேம்படுத்துவதற்காக, தாய்லாந்து இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுவையூட்டி மற்றும் அது சார்ந்த தயாரிப்பு சந் ...

 உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரை சந்தித்து இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியை இன்று (10) புதுடெல்லியில் உள்ள நகர விவகார  ...

சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் சாத்தியமான விவசாய ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்

பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனை 2022 மார்ச் 08ஆந் திகதி சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டள ...

பெல்ஜியத்தில் உள்ள நமூர் ஆளுநருடன் வாலூன் பிராந்தியத்தில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு குறித்து தூதுவர் ஆசிர்வதம் கலந்துரையாடல்

பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம், பெல்ஜியத்தில் உள்ள நமூர் மாகாண ஆளுநர் டெனிஸ் மாத்தனை 2022 மார்ச் 08ஆந் திகதி ஆளுநரின் இல்லத்தில் சந்தித்தார். பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் வாலூன் பிராந்தியத்தின ...

 டிரவல் எக்ஸ்போ அங்காராவில் பார்வையாளர்களை இலங்கை ஈர்ப்பு

இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்துடன் இணைந்து துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்,  2022 மார்ச் 03 முதல் 06 வரை நடைபெற்ற டிரவல் எக்ஸ்போ அங்காரா பயண வர்த்தககட கண்காட்சியின் 05வது பதிப்பில் பங்கேற்றது. அங ...

 இலங்கையின் புதிய துணைத் தூதுவர் ஜித்தாவில் கடமைகளைப் பொறுப்பேற்பு

சவூதி அரேபிய இராச்சியத்தின் ஜித்தாவிற்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் எஸ்.எம். ஃபலாஹ் அல்ஹப்ஷி மௌலானா, 2022 மார்ச் 01ஆந் திகதி ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ...

Close