தூதரக செய்தி வெளியீடுகள்

குவைத்தில் உள்ள தூதரகம் இலங்கை சமூகத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

விழாக்களைக் குறிக்கும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வோடு, குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் குவைத்தில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் இணைந்து 2022 டிசம்பர் 22ஆந் திகதி தூதரக வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வைக் கொண்டாடியது. இந்நிக ...

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திசாநாயக்க அங்காராவில் நற்சான்றிதழ்களை கையளிப்பு

துருக்கி குடியரசிற்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முழுமையான மற்றும் அதிகாரமுடைய தூதுவராக தன் னை நியமிக்கும் நற்சான்றிதழ் கடிதங்களை, துருக்கிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் சரண்யா ஹசந்தி உருகோடவத ...

 தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சபையினால் நடாத்தப்பட்ட ‘அயுத்தயாவின்   வெளிநாட்டு உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தல்’ இல் இலங்கை இணைவு

சமீபத்தில், தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சட்டமன்றத்தின் முடியாட்சியை நிலைநிறுத்துவதற்கான செனட் குழு மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் நிலைக்குழுவின் தலைவரின் அழைப்பின் பேரில், இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் ப ...

 பேங்கொக்கில் நடைபெற்ற ‘3வது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரத்தில்’ இலங்கை  பங்கேற்பு

சியாம் பராகான், பேங்கொக்கில் உள்ள அரச பராகான் மண்டபத்தில் நடைபெற்ற '3வது சர்வதேச  தாய் பட்டு பெஷன் வாரத்தில்' புத்தி பெடிக்ஸின் ஆக்கப்பூர்வமான பணிப்பாளர் தர்ஷி கீர்த்திசேனாவின் பங்கேற்பை பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதர ...

இலங்கை சுற்றுலா, உணவு வகைகள் மற்றும் சிலோன் தேயிலையை  ஊக்குவிப்பதற்காக  பிரேசிலிய ஊடகங்களுடன் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் வலையமைப்பு

பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 டிசம்பர் 21ஆந் திகதி தூதரகத்தின்  வர்த்தக மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை சுற்றுலா, உணவு மற்றும் சிலோன் தேயிலையை ஊக்குவிப்பதற்காக பிரேசிலியாவை தளமாகக் ...

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா 2022 டிசம்பர் 24 முதல் இலங்கை மற்றும் கம்போடியாவால் விலக்கு

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா தேவைகளை விலக்குவதற்கான ஒப்பந்தம் 2022 மே 10ஆந் திகதி புனோம் பென்னில் உள்ள வெளியுறவு மற்றும் சர்வதேச ...

குவைத் பாராளுமன்றத்தின் சபாநாயகருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

குவைத் அரசிற்கான இலங்கைத் தூதுவர் யு.எல். மொஹமட் ஜௌஹர், இந்த ஆண்டு  செப்டம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நான்காவது முறையாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் அஹ்மட் அப்துல் அஜீஸ் அல ...

Close