தூதரக செய்தி வெளியீடுகள்

 பாங்கொக்கில் அரச அனுசரணையின் கீழ் சியாம் சமூகத்தில் 2023 பெப்ரவரி 04ஆந் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 75 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் வரலாற்று நிகழ்வை தாய்லாந்து இராச்சியத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் விஜாவத் இசரபக்டி ஆரம்பித்து வைத்தார்

2023 பெப்ரவரி 04ஆந் திகதி பாங்கொக்கில் உள்ள சியாம் சமூகத்தில் அரச அனுசரணையில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திரத்தின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வரலாற்று நிகழ்வில் தாய்லாந்து இராச்சியத்தின் வெளிவிவகார பிரதி அமைச்ச ...

Close