சீனா - இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு சங்கம் மற்றும் டூயின் (டிக்டொக்) சமூக ஊடகத் தளத்துடன் இணைந்து பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 ஆகஸ்ட் 30ஆந் திகதி இலங்கை தேசிய கூடாரத்தை அறிமுகப்படுத்தியது. க ...
தூதரக செய்தி வெளியீடுகள்
புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைப்பு
நவீன இந்திய-இலங்கை உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்தியாவுக்கான இலங்கையின் முதலாவது பிரதிநிதியான சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர் ...
தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, நாம் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் 8 பில்லியன் மனிதர்களுக்கு உணவளிப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பு
ஜிலின் பசுமை விவசாய மன்றத்தில் உரையாற்றிய தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, தொழில்துறை விவசாய நடைமுறைகளால் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் தீங்குகள் குறித்து கொள்கை வகுப்பாளர்கள் குறிப்பாக கவனிக்க வேண் ...
8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப்பொருட்களை ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் இலங்கை மக்களுக்கு நன்கொடை வொஷிங்டன் டி.சி. யிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட்டு ஹார்ட் இன்டர்நெஷனல், கடந்த மாதம் 908,547 அமெரிக்க டொலர் பெறுமதியிலான மருத்துவப் பொருட்களை வழங்கியது. இது 2022 ஜூலை 13ஆந் திகதி கொழும்பில் உள்ள சு ...
காசியான்டெப்பில் இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு
தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், காசியான்டெப்பை தளமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், காசியான்டெப் ஆட்சியகத்தின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காசியான்டெப் நகராட்சியின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 ஆகஸ்ட் 22ஆந் திகதி இ ...
தமிழ்நாட்டில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கலாநிதி. எம்.ஏ. மதிவேந்தனை 2022 ஆகஸ்ட் 19ஆந் திகதி சந்தித்த சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி.வெங்கடேஷ்வரன், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே சுற்றுலாவை ஊக்குவிப ...
உலகளாவிய சுற்றுலாத்துறைக்கு புத்துயிரளிக்க தூதுவர் கலாநிதி பாலித கொஹொன அழைப்பு
ஆசிய மலை சுற்றுலாக் கூட்டமைப்பு அதன் ஆறாவது உச்சி மாநாட்டை 2022 ஆகஸ்ட் 17-18 அன்று சீனாவின் குய்சோவில் உள்ள குயாங்கில் நடாத்தியது. இந்த உச்சிமாநாட்டில் மாகாணத்தில் இருந்து குறிப்பாக கைவினைப் பொருட்கள் பலவற்றை காட்சிப் ...