தூதரக செய்தி வெளியீடுகள்

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப்பில் உள்ள கௌரவத் தூதுவரின் சேவை நீடிப்பு

பெல்ஜியம், அன்ட்வெர்ப் நகரில் உள்ள கௌரவத் தூதுவர் திருமதி மோனிக் டி டெக்கர் - டெப்ரெஸ் பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் அவர்களிடமிருந்து தனது சேவை நீடிப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். திருமதி டி டெ ...

சீஷெல்ஸ் குடியரசில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு வரவேற்பு

சீஷெல்ஸ் குடியரசிற்கு பயணித்த UL 707ஐ இலக்கமுடைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தை சீஷெல்ஸ் குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க 2021 டிசம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை வரவேற்றார். இலங்கையை கொழும்பு வ ...

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தூதுவர் ரிஸ்வி ஹசன் நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளிப்பு

உக்ரைனுக்கு அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹசன் தனது நற்சான்றிதழ் கடிதத்தை 2021 டிசம்பர் 09 ஆந் திகதி கீவ், மரின்ஸ்கிஜ் அரண்மனையில் நடைபெற்ற விழாவின் போது உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் கையள ...

‘இலங்கை – தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணிகளுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கும் இடம்’: தேசிய சுதந்திரப் பயண  முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சி 2021 இல் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

2021 டிசம்பர் 04 முதல் 05 வரை நடைபெறும் தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சியின் 2021 பதிப்பில்,  மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் நிகழ்வுப் பங்காளியாக அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு நிகழ்ச்சி ஒரு கலப்பின ...

 ‘இலங்கையில் பிறந்த’ என்ற குறிச்சொல்லுடன் ‘சிலோன் கறுவா’ மெல்பேர்னில் ஊக்குவிப்பு

கடந்த வாரம் மெல்பேர்னில் நடாத்தப்பட்ட 'இலங்கையில் பிறந்த சிலோன் கறுவா'  என்ற தலைப்புடன் கூடிய மெய்நிகர் நிகழ்வானது,  விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா போன்ற அவுஸ்திரேலிய மாநிலங்களில் சிலோன் கறுவாவை ஊக ...

 குவாங்சோ சர்வதேச பயணக் கண்காட்சியில் இலங்கை குறித்து ஆராய்வதில் சீனப்  பார்வையாளர்கள் ஆர்வம்

குவாங்டாங் சினரி சர்வதேச பயண முகவரமைப்புடன் இணைந்து குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2021 டிசம்பர் 4 - 6 வரையிலான வருடாந்த குவாங்சோ சர்வதேச பயணக் கண்காட்சியில் பங்கேற்றது. முக்கிய சுற்றுலாத் தலங்கள், தொல்பொ ...

 கனடாவின் ஆளுநர் நாயகத்திடம் உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன, 2021 டிசம்பர் 07ஆந் திகதி ஒட்டாவாவிலுள்ள ரைடோ மண்டபத்தில் நடைபெற்ற விழாவில்,  கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி மே சைமனிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார். இலங்கை, ஸ்பெ ...

Close