2022 நவம்பர் 11ஆந் திகதி நிறைவடைந்த ஷாங்காய் சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில், உணவு மற்றும் பானங்கள் மற்றும் ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறைகளில் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்றது. இலங்கைக் கூடத்தில், முக்கியமாக முகவர் ...
தூதரக செய்தி வெளியீடுகள்
18 வயதுக்குட்பட்ட 4வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி
15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள வீரர்களுக்கான கண்ட ரீதியான தடகளப் போட்டியான 18 வயதுக்குட்பட்ட 4வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2022, குவைத் நகரில் உள்ள அகமது அல் ரஷ்தான் டிராக் அண்ட் ஃபீல்ட் மைதானததில் 2022 அக்டோபர் ...
சென்னையில் உள்ள தூதரகத் தலைவர்களுக்கு சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் இரவு விருந்துபசாரமளிப்பு
தூதரகப் படைகளுக்கு இடையே தீபாவளியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக, சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன் 2022 நவம்பர் 11ஆந் திகதி சென்னையை தளமாகக் கொண்ட அனைத்து தூதரகத் தலைவர்கள ...
ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தோனேசிய குடிவரவு பொலிடெக்னிக்கிற்கான திட்டத்தை ஏற்பாடு
ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இந்தோனேசிய குடிவரவு பொலிடெக்னிக்குடனான ஊடாடும் நிகழ்வொன்றை 2022 நவம்பர் 11ஆந் திகதி தூதரக வளாகத்தில் வெற்றிகரமாக நடாத்தியது. தொழில்முறை கல்வியை ஒழுங்கமைக்கின்ற உயர்கல்வி நிறுவனமான ...
‘உலகின் நீல மாணிக்க தலைநகரைப் பார்வையிட வாருங்கள்’ – ஷாங்காய், சீனா சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன
2022 நவம்பர் 10ஆந் திகதி நடைபெற்ற சீனா சர்வதேச இறக்குமதி எக்ஸ்போ சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் முக்கியப் பேச்சாளராகப் பங்கேற்ற தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, நிகழ்வில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள், தீவின் அற்புதமான வ ...
லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி தோங்லோன் சிசோலித்திடம் வியன்டியானில் வைத்து தூதுவர் சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன தனது நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு
தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பொருளாதார சமூக ஆணைக்குழுவின் (யுனெஸ்கெப்) நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசிற்கான இலங் ...
Launch of the France- Sri Lanka Friendship Association
The first meeting on the launch of the France–Sri Lanka Friendship Association was held at the Embassy of Sri Lanka in Paris on 03 November, 2022 with the participation of well-wishers representing various segments of ...