தூதரக செய்தி வெளியீடுகள்

 ‘நவ்ரூஸ் சீசன்-2023 இல் இலங்கை இலக்கு’ – தெஹ்ரானில் உள்ள இலங்கைத்  தூதரகம் சுற்றுலா வசதி நிகழ்வை முன்னெடுப்பு

விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா முகவர் சங்கம், ஆசாத் சர்வதேச சுற்றுலா  அமைப்பு மற்றும் ஈரானில் உள்ள எயார் அரேபியா நாட்டு அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து, ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் 2023 ஜனவரி 23ஆந் திகதி தெஹ்ரான ...

ஜோர்தான் ஹஷெமைட் இராச்சியத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.ஏ.டி.எஸ். பிரியங்கிகா விஜேகுணசேகர தனது கடமைகளை பொறுப்பேற்பு

ஜோர்தான் ஹஷெமைட்இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.ஏ.டி.எஸ். பிரியங்கிகா விஜேகுணசேகர 2023 ஜனவரி 23ஆந் திகதி ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஜோர்தானில் உள்ள ...

தூதுவர் இ. ரொட்னி பெரேரா ஜப்பான் பேரரசரிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

2023 ஜனவரி 19ஆந் திகதி டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனையில் ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இ. ரொட்னி எம். பெரேரா தனது நற்சான்றிதழ் கடிதங்களை மாட்சிமை பொருந்திய பேரரசர் நருஹிட்டோவிடம் கையளித ...

ஸ்காபரோவில் 2023 ஆம் ஆண்டின் முதல் நடமாடும் கொன்சியூலர் சேவை

டொரன்ரோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான  தனது முதல் நடமாடும் கொன்சியூலர் சேவையை ஸ்காபரோவில் 2023 ஜனவரி 07ஆந் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்தது. 300,000 க்கும் மேற்பட்ட கனேடிய இலங்கையர் ...

காசியான்டெப்பில் உள்ள இலங்கைக்கான கௌரவத் தூதுவர் துருக்கிக்கான இலங்கைத் தூதுவருடன் சந்திப்பு

காசியான்டெப்பில் உள்ள இலங்கைக்கான கௌரவத் தூதுவர் சுலேமான் சிசெக்  அண்மையில் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்கவை சந்தித்தார். காசியான்டெப் என்பது தென்கிழக்கு அனடோலியன் பிராந்தியத்தின் நவீன மாகாணங்களில் ஒன்றாவதுடன், ...

சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும், சிங்கப்பூரில் உள்ள இலங்கை  சமூகமும் இணைந்து, 2023 ஜனவரி 19ஆந் திகதி, வியாழக்கிழமை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தைப் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். ...

Close