தூதரக செய்தி வெளியீடுகள்

சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை நீல மாணிக்கங்கள் சிறப்பிப்பு

2022 ஜனவரி 17ஆந் திகதி பெய்ஜிங்கில் உள்ள தூதரகத்தால் நடாத்தப்பட்ட ஒரு கவர்ச்சியான நிகழ்வில் இலங்கையின் இரத்தினக் கற்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 'லார்வினர் - ஜெம் ஆர்ட் ஜூவல்லரி' இன் அனுசரணையுடன், பிரமிக்க வைக்கும் இலங்க ...

சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில்சார் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் அரச மற்றும் அரசாங்கத் துறை விருதை தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் பெற்றார்

2022 ஜனவரி 18ஆந் திகதி கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவின் சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில்சார் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவின் 11வது பதிப்பில் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் 2021ஆ ...

பெப்ரவரி 2022 இல் துபாய் எக்ஸ்போவில் இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்களின் கண்காட்சிக்கு ஓமானி வர்த்தக சகோதரத்துவம் அழைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் 2022 பெப்ரவரி 17 முதல் 20 வரை எக்ஸ்போ துபாயில் நடைபெறவுள்ள இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்களின் கண்காட்சி ஓமானிய வர்த்தக சமூகத்தினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கண்காட்சியைப் பார்வை ...

கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் உரை

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் 'இலங்கை, பொதுநலவாய மற்றும் உலகளாவிய பிரித்தானியா' என்ற தொனிப்பொருளில் 2022 ஜனவரி 12ஆந் திகதி கார்ல்டன் கிள ...

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவம்

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டு ஊடாடும் அமர்வுகளை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூத ...

டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ‘தைப் பொங்கல்’ கொண்டாட்டம்

ஜப்பானில் உள்ள இலங்கை மாணவர் சங்கத்துடன் இணைந்து தூதரகம் 'தைப் பொங்கல்' விழாவை ஒரு கலப்பின வடிவில் 2022 ஜனவரி 13ஆந் திகதி தூதரக வளாகத்தில் கொண்டாடியது. 'தைப் பொங்கலின்' முக்கியத்துவத்தை சித்தரிக்கும் சிறிய அறிமுகம், பா ...

இலங்கையின் எம்.ஐ.சி.இ. சுற்றுலா இந்தோனேசியாவில் ஊக்குவிப்பு

இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையை எம்.ஐ.சி.இ. தலமாக ஊக்குவிப்பதற்கான வெபினார் 2022 ஜனவரி 12ஆந் திகதி இலங்கை மாநாட்டுப் பணியகத்துடன் இணைந்து நடாத்தப்ப ...

Close