தூதரக செய்தி வெளியீடுகள்

இலங்கையின் துணைத் தூதரகம் ‘சுற்றுலா ஊக்குவிப்பு சாளரத்தை’ திறந்து வைப்பு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் ஆதரவுடனும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலுடனும், 'பூமியில் ஒரு சொர்க்க அனுபவத்தைப் பெற, 'இலங்கைக்கு வரவேற்கிறோம்' என்ற தொனிப்பொருளின் கீழான 'சுற்றுலா ஊக்குவிப்பு சா ...

 இலங்கைத் திரைப்படமான ‘தி நியூஸ்பேப்பர்’ ரியாத்தில் திரையிடப்பட்டது

சர்தா கொத்தலாவல மற்றும் குமார திரிமதுர இயக்கிய இலங்கைத் திரைப்படமான 'தி நியூஸ்பேப்பர்', 2022 டிசம்பர் 15ஆந் திகதி இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தூதுவர் தெரிவு - திரைப்பட விழா' வின் ஒரு பகுதியாக, ரியாத்தில் ...

ஐக்கிய அரபு இராச்சியத்துடன்இலங்கை வர்த்தக உறவுகளை ஊக்குவிப்பு

துபாயில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் இணைந்து, 2022 டிசம்பர் 05 முதல் 09 வரை இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 12 உறுப்பினர்களைக் கொண்ட வணிகக் குழுவின் விஜயத ...

துர்க்மெனிஸ்தானின் மஜ்லிஸ் தலைவருக்கு தூதுவர் விஸ்வநாத் அபோன்சு  நற்சான்றிதழை கையளிப்பு

துர்க்மெனிஸ்தானின் மஜ்லிஸ் (நாடாளுமன்றத்தின்) தலைவரிடம் (சபாநாயகர்) 2022  டிசம்பர் 08ஆந் திகதி அஷ்கபாத்தில் உள்ள மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சு தனது நற்சான்றிதழை கையளித்தார். துர்க்மெனி ...

மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர்  தனது கடமைகளைப் பொறுப்பேற்பு

அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா  ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தித் சமரசிங்க, 2022 டிசம்பர் 12ஆந் திகதி மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் ...

இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவின் ஜீ20 தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருடன் உயர்ஸ்தானிகர் மொரகொட சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த  மொரகொட, 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜீ20 தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை 2022 டிசம்பர் 12ஆந் திகதி புது தில்லியில் சந்தித்தார். இந்தியாவ ...

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பிலிப்பைன்ஸின் வெளிவிவகாரச் செயலாளரை (அமைச்சர்) பிரியாவிடை நிமித்தம் சந்திப்பு

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, பிலிப்பைன்ஸின்  வெளிவிவகாரச் செயலாளர் (அமைச்சர்) என்ரிக் ஏ. மனலோவை தனது பணியின்  நிறைவில் சந்தித்து விடைபெற்றார். தூதுவர் குணசேகரவின் பதவிக்காலத்தில் பிலிப்பைன்ஸ் - இ ...

Close