அமைச்சின் ஊடக வெளியீடுகள்

போலந்திற்கான இலங்கைத் தூதுவர் தம்மிகா குமாரி சேமசிங்க தனது நற்சாற்றுகளை போலாந்தில் கையளிப்பு

தூதுவர் தம்மிகா குமாரி சேமசிங்க,  2021 ஜூலை 06ஆந் திகதி வோர்சாவில் உள்ள பெல்வெடெரே அரண்மனையில் வைத்து போலாந்து குடியரசின் ஜனாதிபதி திரு. ஆண்ட்ரேஜ் துடா அவர்களிடம் தனது நற்சான்றுகளைக் கையளித்தார். முறையான கையளிக்கும் நி ...

தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவேனியாவில் கையளிப்பு

ஸ்லோவேனியாவிற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போருட் பஹோர் அவர்களிடம் லுப்லஜானாவில் உள்ள ஜனாதிபதி மாளிகை ...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் தாக்கம் குறித்து வெளிநாட்டு அமைச்சு கலந்துரையாடல்

இலங்கையின் கடல் எல்லைக்குள் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமை ...

ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை இடைநிறுத்துவதனால் உழைக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தொழிற்சங்கங்கள் வெளிநாட்டு அமைச்சருக்குத் தெரிவிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி இலங்கை ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை இழந்தால், அது நாட்டின் உழைக்கும் பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும் ஆதலால், அது குறித்து ஐரோப்பிய ஆணைக்குழுவில் சமர்ப்பணங ...

இலங்கை மண்ணின் கலவை குறித்து ஆய்வொன்றை முன்னெடுப்பதற்காகவும், விவசாயிகளுக்கு மண் அட்டையை வழங்குவதற்காகவும் உணவு மற்றும் விவசாய அமைப்பிலிருந்து உதவி கோரப்படுகின்றது.

இலங்கையில் இயற்கை உரங்களின் பயன்பாட்டை நெறிப்படுத்துவதற்காக உதவுவதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்ணின் வளம் குறித்து ஆய்வொன்றை முன்னெடுப்பதற்காகவும், ஒவ்வொ ...

 சிங்கப்பூர் மற்றும் புரூனே தாருஸ்ஸலாமில் உள்ள இலங்கையர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ்  குணவர்தன மெய்நிகர் ரீதியாக சந்திப்பு

சிங்கப்பூர் மற்றும் புரூனே தாருஸ்ஸலாமில் உள்ள சமூகம் மற்றும் வணிக சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையர்கள், மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களுடன் 2021 ஜூலை 01ஆந் திகதி நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பில்  ...

Close