அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் இலங்கைக்கான குவைத் தூதுவர்  கலஃப் பு தைர் சந்திப்பு

புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை குவைத் தூதுவர் கலஃப் பு தைர் 2021 ஆகஸ்ட் 24ஆந்  திகதி சந்தித்தார். தூதுவர் தனது தொடக்க உரையில், குவைத் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் கலாநிதி. அஹமத் நாசர்  அல்-அஹமத் அல்- ...

இலங்கை – கொரியா உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்தி வெளிநாட்டு அமைச்சர் கொரியத் தூதுவருடன் சந்திப்பு

இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 ஆகஸ்ட் 24, செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். வெளிநாட்ட ...

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சு இரங்கல்

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர். மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர 20 ...

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் புதிய வெளிநாட்டு  அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் (ஓய்வுபெற்ற) 2021 ஆகஸ்ட் 20ஆந்  திகதி புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வெளிநாட்டு அமைச்சில் வைத்து  சந்தித்தார். வெளிநாட்டு அம ...

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். ...

ரஷ்யத் தூதுவருடனான சந்திப்பின்போது ரஷ்யாவுடனான இலங்கையின் பரந்த ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களை இலங்கையில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி பி. மடேரி ஆகஸ்ட் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் ச ...

இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடல்

வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தூதுவர் டெனிஸ் சாய்பியை ஆகஸ்ட் 20 ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். அரசிய ...

Close