அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 உக்ரேனில் நிலவும் முன்னேற்றங்கள்: இலங்கைப் பிரஜைகளின் நிலை குறித்த புதிய தகவல்

உக்ரேனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சு உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, உக்ரேனில் உள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போ ...

 பரிஸில் இடம்பெற்ற பல கூட்டங்களின் குறிக்கோள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதாகும்

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் திரு. ஃபிராங்க் ரெய்ஸ்டரை பரிஸில் உள்ள வெளிநாட்டு  அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உற ...

இலங்கைக்கான லிபிய அரசின் தூதுவரின் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான லிபிய அரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. நாசர் யோனிஸ் அல்புர்ஜானி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் லிபிய அரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவ ...

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவரின் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்காவின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திருமதி. ஜூலி ஜே. சுங் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். ...

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவரின் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. கலீத் நாசர் அல்அமெரி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐக்கிய  அரபு இராச்சியத்தின் அரசாங்கத்தால் ...

இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான பகுதிகளை அடையாளம்

பரிஸில் உள்ள பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற இந்தோ - பசுபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் மட்ட மன்றத்தின் பக்க அம்சமாக, சர்வதேச கூட்டாண்மைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் திருமதி. ஜுட்டா உர்பிலைனனை வெளிநா ...

உக்ரைனில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை

உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாற ...

Close