அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 கம்போடியாவில் நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  பங்கேற்கவுள்ளார்

2022 ஆகஸ்ட் 4 முதல் 5 வரை நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில்  பங்கேற்பதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி கம்போடியாவின் புனோம் பென் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார ...

ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் ம ...

கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு முக்கிய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி விளக்கம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் 2022 ஆகஸ்ட் 01ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான முதலாவது மாநாட்டில், புதிய ஜனாதிபதியின் தெரிவு மற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய அபிவி ...

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் ரஷ்யத் தூதுவர்  சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டரி புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப ...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக்  புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இலங்கைக்கும் பாகிஸ்த ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சீனத் தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

சீனத் தூதுவர் கி சென்ஹொங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 ஜூலை 27ஆந்  திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் புதிய நியமனத்திற்கு தூதுவர்கி சென்ஹொங்  ஆரம்பத்தில் வாழ்த்துக்களை ...

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இந்திய உயர்ஸ்தானிகர் மரியாதை  நிமித்தம் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையின் புதிய வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 26ஆந் திகதி அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தற்போதைய பொருளாத ...

Close