இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டரி புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இலங்கைக்கும் பாகிஸ்த ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சீனத் தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு
சீனத் தூதுவர் கி சென்ஹொங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 ஜூலை 27ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் புதிய நியமனத்திற்கு தூதுவர்கி சென்ஹொங் ஆரம்பத்தில் வாழ்த்துக்களை ...
புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இந்திய உயர்ஸ்தானிகர் மரியாதை நிமித்தம் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையின் புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 26ஆந் திகதி அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தற்போதைய பொருளாத ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கடமைகளை பொறுப்பேற்பு
எளிமையான முறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இன்று (2022 ஜூலை 25) அமைச்சில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ...
திரு. மொறகொடகே கிறிஸ்டோபர் வோல்டர் பின்டோவின் மறைவு
திரு. கிறிஸ் பின்டோ என அழைக்கப்படும் திரு. மொறகொடகே கிறிஸ்டோபர் வோல்டர் பின்டோ அவர்கள் 2022 ஜூலை 21ஆந் திகதி நெதர்லாந்தின் ஹேக் நகரில் காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிக்கின்றது. 1967 இல் அ ...
ஜப்பானுடனான இருதரப்பு ஆலோசனைகளை இலங்கை நிறைவு
வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரப் பிரிவின் உதவி அமைச்சர் கானோ டேகிரோ தலைமையிலான ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடனான இருத ...