நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஆகஸ்ட் 09ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். பல தசாப்தங்களாக நிலவி வரும் நட்பு ரீதியான நல்லுறவு ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
கொழும்பில் நடைபெற்ற 55வது ஆசியான் தின கொண்டாட்டத்தில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்பு
2022 ஆகஸ்ட் 08ஆந் திகதி கொழும்பில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் நடைபெற்ற 55வது ஆசியான் தினத்தில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன கலந்து கொண்டார். இந்நிகழ்வை இந்தோனேசியத் தூதுவர் ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 29, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரியின் நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவி ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் கொரியத் தூதுவர் சந்திப்பு
கொழும்பில் உள்ள கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 29ஆந் திகதி அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, அ ...
கம்போடியாவில் நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்
2022 ஆகஸ்ட் 4 முதல் 5 வரை நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி கம்போடியாவின் புனோம் பென் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார ...
ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் ம ...
கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு முக்கிய அபிவிருத்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி விளக்கம்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் 2022 ஆகஸ்ட் 01ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான முதலாவது மாநாட்டில், புதிய ஜனாதிபதியின் தெரிவு மற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய அபிவி ...