அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு 2022 ஜூன் 09ஆந் திகதி சிங்கப்பூர் ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜூன் 8 – 9ஆந் திகதிகளில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டா ...

கட்டார் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

கட்டார் அரசிற்கான தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சோரூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 06ஆந் திகதி வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இலங ...

பொருளாதாரத்திற்கான தற்போதைய சவால்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள  அனைத்து  தூதரகங்களின் மூலமாகவும் தீர்வுகளைத் தேடும் வெபினாருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  தலைமை

நாடு அனுபவித்து வரும் தற்போதைய பொருளாதார வழிவகைகள் குறித்து கலந்துரையாடி, வெளிநாடுகளிலுள்ள  தூதரகங்களின் மூலமாக தீர்வுகளை நாடும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி ...

சீனத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் 2022 ஜூன் 02ஆந்  திகதி அமைச்சில் வைத்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போது, தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறி ...

 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம் தொடர்பில்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை

தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம்  SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்த ...

 இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  பேராசிரியர் பீரிஸ் கொழும்பில் உள்ள இராஜதந்திர உறுப்பினர்களுடன் உரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பை தளமாகக் கொண்ட  இராஜதந்திர உறுப்பினர்களுக்கு 2022 ஜூன் 02ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து விளக்கமளித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ...

Close