அமைச்சின் ஊடக வெளியீடுகள்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பதினான்கு (14)  இலங்கைத் தூதரகங்கள் மற்றும் இரண்டு (02) பணிமனைகளுக்கான தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு டிசம் ...

தற்போதைய பொருளாதார சூழலில் சுற்றுலா ஊக்குவிப்பின் மறுமலர்ச்சி குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலா  மற்றும் காணி அமைச்சு ஆகியன கலந்துரையாடல்

தற்போதைய சவால்கள், இலங்கை சுற்றுலாவுக்கான மூலோபாயத்தை உருவாக்குதல் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இலங்கைத் தூதரகங்கள்/பணிமனைகளின் பங்கு குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2022 டிசம்பர் 21ஆந் திகதி வெள ...

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றம் – பாலியின் 4வது அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய பங்கேற்பு

2022 டிசம்பர் 5 - 6 வரை இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றத்தின் 4வது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, கடல்சார் பேரழிவுகள ...

வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட அமர்வில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன முக்கிய உரை

வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட  தொடக்க அமர்வில் வியன்னாவின் அழைப்பின் பேரில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன சிறப்புரை ஆற்றினார். விரிவான சோ ...

பங்களாதேஷில் நடைபெற்ற ஐயோராவின் அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உரை

                              23 உறுப்பினர்களைக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, இலங்கையின் பொருள ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை – இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) 22வது அமைச்சர்கள் பேரவைக் கூட்டம் – 2022 நவம்பர் 24, டாக்கா, பங்களாதேஷ்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேரவையின் தலைவர் மாண்புமிகு கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் அவர்களே, ஐயோரா உறுப்பு நாடுகளின் மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர்களே, ஐயோராவின் பொதுச் செயலாளர் மாண்புமிகு திரு. ...

​இலங்கை வர்த்தக சம்மேளன உறுப்பினர் மன்றம் – 2022 இல் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன முக்கிய உரை

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'உறுப்பினர்கள் மன்றம் - 2022' இன் பிரதம அதிதியாகப் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, முக்கிய உரையை நிகழ்த்தினார். வெளிநாட்டு அல ...

Close