அமைச்சின் ஊடக வெளியீடுகள்

​கூட்டு ஊடக வெளியீடு: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் – ஆட்சி, சட்டத்தின்  ஆட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த   இலங்கை செயற்குழு

ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆறாவது செயற்குழு 2022  அக்டோபர் 28ஆந் திகதி கொழும்பில் கூடியது. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கமான இருதரப்புத் தொடர்புகளின் பின்னணியில் ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவுடன் அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 அக்டோபர் 19ஆந் திகதி தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் தூதுவர்  டொனால்ட் லூவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். ...

 இலங்கையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள்  குறித்த சுருக்கமான அமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுப்பு

தமது உத்தியோகபூர்வக் கடமைகளை எளிதாக்குவதற்கான இராஜதந்திர சம்பிரதாயங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஒரு நாள் விளக்க அமர்வை இலங்கை பொலிஸின் 30 சிரேஷ்ட அதிகாரிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெற்றிகரமாக நடாத்த ...

முக்கிய வர்த்தக சபைகளுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடல்

ஏற்றுமதியாளர்களுக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியக்கூறுகள், இலங்கையின் சரக்குகள்  மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ர ...

பிம்ஸ்டெக்கின் 25வது ஆண்டு நிறைவை இலங்கை கொண்டாட்டம்

வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 25வது ஆண்டு நினைவாக லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்துடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சு 2022 அக்டோபர் 04ஆந் திகதி நிகழ்வொன்றை லக்ஷ்மன ...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு

தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு 2022 ஒக்டோபர் 07ஆந் திகதி நிறைவடையவுள்ளது. ஐக்கிய இராச்சியம், கனடா,  ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் அமெரிக ...

 ரோம் நகருக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியுடனான சந்திப்பின்  போது  இலங்கைக்கான அமெரிக்க உதவியை வெளிவிவகார செயலாளர் வரவேற்பு

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சிண்டி மெக்கெய்னை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன 2022 செப்டெம்பர் 26ஆந் திகதி திங்கட்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அ ...

Close