அமைச்சின் ஊடக வெளியீடுகள்

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான தூதுவர் ரவிநாத ஆர்யசிங்க அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டதையடுத்து, தனது கடமைகளை இன்று (31) பொறுப ...

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம அவர்கள் 2018 ஒக்டோபர் 30ஆந் திகதி செவ்வாய்க்கிழமையன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சிற்கு வர ...

இலங்கை வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர பேச்சுவார்த்தை 2018 வெற்றிகரமாக முடிவடைந்தது.

வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இலங்கை வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர பேச்சுவார்த்தையின்பிரியாவிடை வைபவம்  வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) அமைச்சில் நடைபெற்றது. இத்திட்டத்தின் முடிவில் 23 நாடுகளிலிருந் ...

கொழும்பில் நடைபெற்ற இலங்கை – தென்னாபிரிக்க பங்காண்மை மன்றம்

அரசியல் மற்றும் பொருளாதார பிணைப்புக்களை மீளாய்வு செய்வதற்கும், இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்குமாக, இலங்கை - தென்னாபிரிக்க பங்காண்மை மன்றத்தின் ஏழாவது அமர்வு 2018 ஒக்டோபர் 16ஆந் திகதி கொழும்ப ...

இலங்கை ஜனாதிபதியை கொலைசெய்வதற்கான ஒரு சதியில் ஓர் இந்திய புலனாய்வு சேவை சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான ஊடக அறிக்கை

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கொலைசெய்வதற்கான சதியொன்றில் ஓர் இந்திய புலனாய்வு சேவை தொடர்பு பட்டதாகக் கூறப்படும் செய்தி தொடர்பில் வெளியான ஊடக அறிக்கையின்பால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம் ஈர்க்கப் ...

இலங்கையின் வெளிநாட்டு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர கலந்துரையாடலில் 23 நாடுகளைச் சேர்ந்த  இராஜதந்திரிகள் பங்கேற்கின்றனர்.

  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒழுங்கமைக்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு கொள்கை மற்றும் பொருளாதார இராஜதந்திர கலந்துரையாடலானது ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தின் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரலேசியாவைச் சேர்ந்த 23 நாடுகளின ...

இந்து சமுத்திரத்தின் எதிர்காலத்தை வரையறுக்க இலங்கை வெற்றிகரமாக ஒரு தளத்தை தொடங்குகிறது

இந்திய பெருங்கடலின் எதிர்காலத்தை பற்றி விவாதிக்க 2018 அக்டோபர் 11-12 முதல் 40 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் இருந்தனர். "இந்து சமுத்திரம்: எதிர்காலத்தை வரையறுத்தல்", எனும் 1.5 உரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ...

Close