மேன்மைதங்கிய அமிர் முஹாரெமி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான குரோஷிய குடியரசின் தூதுவராக திரு. பீட்டர் ல்ஜூபிகிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் குரோஷிய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
ஓர் இந்திய மீன்பிடிப் படகு ஓர் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது
இலங்கை கடற்படைக் கப்பல் எடிதர 2 உடன் ஓர் இந்திய மீன்பிடிப் படகு மோதியதால் நவம்பர் 28 1815 மணியளவில் தென் நெடுந்தீவில் மூழ்கியது. இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் சட்டவிரதோமாக மீன்பிடியில் ஈடுபட்ட சுமார் 30 படகுகளுடன் ...
மாலைதீவின் ஜனாதிபதி சொலிஹ் அவர்களுக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி அமுனுகம வாழ்த்துக்களை தெரிவித்தார்
2018 நவம்பர் 17ஆந் திகதி மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சொலிஹ் அவர்களின் பதவியேற்பு விழாவிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் தலைமை தாங்கினார். இது, ப ...
வெளிநாட்டு அமைச்சர் அமுணுகம கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளை சந்தித்து உரையாடினார்
கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளை இன்று காலை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம அவர்கள் சந்தித்து உரையாடினார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கட்டாயப் ...
கடல்வழி காப்பு மற்றும் பாதுகாப்பிற்கான இலங்கையின் தலைமைத்துவத்தினை இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (IORA) அமைச்சர்கள் வரவேற்கின்றனர்
சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு வாயிலாக ஆபிரிக்கா, ஆசியா,அவுஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மக்களை ஒன்றிணைத்தல் எனும் தலைப்பின் கீழ், இந ...
“பயண ஆலோசனைகளை மாற்றுவதற்கு எவ்வித நியாயங்களும் இல்லை” என வெளிநாட்டமைச்சர் அமுணுகம தெரிவிக்கின்றார்
சமகால நிகழ்வுகளைத் தொடர்ந்து நாட்டில் எவ்வித வன்முறைகளோ தடங்கல்களோ இல்லாததனால் சில நாடுகளால் வெளியிடப்பட்ட பயண ஆலோசனைகளுக்கு எவ்வித நியாயங்களும் இல்லை என வெளிநாட்டமைச்சர் கலாநிதி. சரத் அமுணுகம தெரிவித்தார். சுற்றுலாத் த ...
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் நியமனம்
மேன்மைதங்கிய அஸீஸூடீன் அஹ்மட்ஸடா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவராக திரு. எம். அஷ்ரப் ஹைதரி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள ...