அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 இராஜதந்திர உறவுகளின் 43வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியான கோவிட்-19 எதிர்ப்பு பரிசோதனைக் கருவித்தொகுதி கொரியக் குடியரசினால் அன்பளிப்பு

2020 டிசம்பர் 08ஆந் திகதியாகிய இன்று வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியா ...

தென்னிந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் உதவி

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை 2020 டிசம்பர் 07 ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தனர். முக்கியமாக பாக் ...

இலங்கையின் ஆபரணத் தொழில் துறைக்கு தென்னாபிரிக்காவில் கதவுகள் திறக்கப்படுகின்றன

தெரிவித்த வெளிச்செல்லும் உயர் ஸ்தானிகர், இலங்கைத் தயாரிப்புக்களை தென்னாபிரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்காக, தென்னாபிரிக்காவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் கொள்கலன்களை பயன்படுத்துவது கொழும்பிலிருந்து வெளிச்செல ...

தூதுவர் ஆரியசிங்க வொஷிங்டன் டி.சி. யில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

நியமனம் செய்யப்பட்ட அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத பி. ஆரியசிங்க அவர்களது தகைமைச்சான்றிதழ்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (2020 டிசம்பர் 4) ஏற்றுக்கொள்ளப்பட்டன. கோவிட் தொற்றுநோய் ...

இலங்கையின் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர்  தினேஷ் குணவர்தன கியூபத் தூதுவருடன் கலந்துரையாடல்

9 இலங்கையில் உள்ள கியூபக் குடியரசின் தூதுவர் ஜுவானா எலெனா ராமோஸ் ரொட்ரிகஸ் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை டிசம்பர் 04, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். மருந்துப் பொருட்கள் மற்றும் கரும ...

கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிரதிபலிக்கும் வகையிலான பொதுச் சபையின் 31வது சிறப்பு அமர்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் அறிக்கை, 2020 டிசம்பர் 03/04

கௌரவ தலைவர் அவர்களே, கௌரவ பொதுச்செயலாளர் அவர்களே, மாட்சிமை தங்கியவர்களே, மேன்மை தங்கியவர்களே, மாண்புமிகு பிரதிநிதிகளே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, அணிசேரா இயக்கம் மற்றும் அணிசேரா இயக்கத்தின் தலைவரான அஸர்பைஜா ...

Close