அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளிநாட்டு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்தன அவர்களால் வாசிக்கப்பட்ட அதிமேதகு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிக்கை

(27- 29 ஏப்ரல் 2021 இல் கொழும்பில் நடைபெற்ற 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' மீதான COP26க்கு முன்னரான மெய்நிகர் நிகழ்வுக்கானது) மேன்மை தங்கியவர்ளே, மரியாதைக்குரிய பங்கேற்பாளர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டி ...

ரியாத்தில் உள்ள ‘தர்ஹீல்’ நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் நாளை இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள 'தர்ஹீல்' நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் வெள்ளிக்கிழமை (30) இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவத ...

கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருபவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியன நாங்கள் முன்னுரிமையளிக்கும் பிரதான அம்சங்களாகும். தற்போதைய கோவிட்-19 தொற்று நிலைமை ...

கோவிட்-19 கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை பங்கேற்பு

கோவிட்-19க்கு பிரதிபலிப்பது குறித்த சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர்களுடனான கூட்டு வீடியோ மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (2021 ...

நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர், தனது சான்றாதாரப் பத்திரங்களை நெதர்லாந்து அரசரிடம் கையளிப்பு

நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி அருணி ரணராஜா, தனது சான்றாதாரப் பத்திரங்களை, 21 ஏப்ரல் 2021 புதன்கிழமையன்று ஹேக் இலுள்ள அரண்மனையில், மாட்சிமை தங்கிய நெதர்லாந்து அரசர் வ ...

திரு. ஸ்ரீமால் விக்ரமசிங்க தனது நற்சான்றிதழ்களை சீஷெல்ஸ் ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்ரமசிங்க 2021 ஏப்ரல் 20ஆந் திகதி சீஷெல்ஸ் குடியரசின் ஜனாதிபதியிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்தார். சீஷெல்ஸில் உள்ள அரச மாளிகையில் நடைபெற்ற விழாவில் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ...

Close