அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பான இலங்கையின் அவதானிப்புக்கள்

2021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. 'இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள ...

‘பகிரப்பட்ட செழுமை’ இலக்கில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பாலசூரிய அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் 'பகிரப்பட்ட செழுமையை' அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க  அமைச்சர் தாரக்க பாலசூரிய இந்திய ...

 இலங்கைக்கு நல்கிய ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சருக்கு பாராட்டு

அவுஸ்திரேலிய வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் மரைஸ் பெய்னுடன் கடந்த புதன்கிழமை (09/06) தொலைபேசி வாயிலான உரையாடலொன்றில் ஈடுபட்ட வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வத ...

தமது முதலாவது இருதரப்பு ஆலோசனைகளில் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை மற்றும் எத்தியோப்பியா கலந்துரையாடல்

எத்தியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசுடனான வெளிநாட்டு அமைச்சு மட்டத்திலான மெய்நிகர் இருதரப்பு ஆலோசனைகளை 2021 ஜூன் 09ஆந் திகதி இலங்கை முன்னெடுத்தது. அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைக்கு அமைவாக, ஆபிரிக்கப் பிராந்தியத்த ...

இலங்கைக்கு ரஷ்யா நல்கிய ஆதரவுகளுக்காக, வெளிநாட்டு அமைச்சர் லாவ்ரோவுடனான உரையாடலின் போது வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன பாராட்டு

2021 ஜூன் 07ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற ரஷ்யக் கூட்டமைப்பின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அவர்களுடனான தொலைபேசி உரையாடலின் போது, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு ...

 ஐக்கிய அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் தூதரகப் பொறுப்பாளர் மார்ட்டின் டி. கெல்லி 2021 ஜூன் 08ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கைக்கு தொடர ...

Close