அமைச்சின் ஊடக வெளியீடுகள்

மிலானில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பொது அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம்

வடக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கைச் சமூகத்திற்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக, இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், வியா ஜியோவனி டா உடின், இல. 15, 20156, மிலான் என்ற புதிய முகவரிக்கு 2021 மே 18ஆந் திகதி ...

ஒன்ராறியோ சட்டமன்றத்தின் சட்டமூலம் 104 ற்கு இலங்கை எதிர்ப்பு

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை வெளிநாட்டு அமைச்சில் இன்று (10/05) சந்தித்தார். 'தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்' தொடர்பில் ஒன்ராறியோ சட்டமன்றத்தால் 2021 மே 06ஆந் திகதி தனிந ...

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அரச கட்டுப்பாடு மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான வெபினார் வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு

2021 மே 04ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அரச கட்டுப்பாடு மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான வெபினாரில், புகழ்பெற்ற சர்வதேச சட்ட மே ...

உயர் ஸ்தானிகர் கனநாதன் உகாண்டாவில் நற்சான்றிதழ்களை கையளிப்பு

உகாண்டாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கபட்டுள்ள உயர் ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் தனது நற்சான்றிதழ்களை உகாண்டாவின் ஜனாதிபதியான அதி மேதகு யொவெரி ககுடா முசெவெனி அவர்களிடம் 2021 மே 06 ஆந் திகதி உகாண்டாவின் என்டெப ...

சவூதி அரேபியாவின் பசுமை சவூதி மற்றும் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்சிகள் தொடர்பான அறிக்கை

சவூதி அரேபியா மற்றும் அதனுடனான பரந்த பிராந்தியம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்காக பிராந்திய ஒத்துழைப்பைக் கோரும் வகையிலான சவூதி அரேபியாவின் பசுமை சவூதி மற்றும் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்ச ...

மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ முஹம்மத் அப்துல்லா நஷீத் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது.

மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ முஹம்மத் அப்துல்லா நஷீத் மீது 2021 மே 06ஆந் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது. மிகவும் முக்கியமான இந்த நேரத்தி ...

Close