கடந்த 50 ஆண்டுகளில் 30 - 50% சதுப்பு நிலங்கள் இழக்கப்பட்டுள்ளன. புதிய, குறைந்த விலையிலான தொழில்நுட்பங்களிலிருந்து பயனடைதல் மற்றும் அதிகாரம் பெற்ற ஈடுபாடு மற்றும் புதுமையான நிதியுதவி ஆகியவற்றின் மூலம் உள்ளூர் சமூகங ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் கலந்துரையாடல்
இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது வதிவிட உயர் ஸ்தானிகரான மைக்கல் அப்பிள்டன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை 2021 ஜூலை 28ஆந் திகதி மரியாதை நிமித்தம் சந்தித்தார். புதிய உயர் ஸ்தானிகரை வ ...
50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை மற்றும் சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு
1970ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கூட்டு முத்திரை வெளியீட்டு விழா ஜூலை 27ஆந் திகதி இலங்கை வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ ...
தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவாக்கியாவில் கையளிப்பு
ஸ்லோவேனியாவிற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவாக் குடியரசின் ஜனாதிபதி சுசானா கபுடோவா அவர்களிடம் பிரட்டிஸ்லோவாவில் உள்ள ஜனாதிபதி ...
இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகரின் நியமனம்
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது உயர்ஸ்தானிகராக திரு. மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நியூசிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் ...
இலங்கைக்கான கியூபக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்
மேன்மைதங்கிய (திருமதி.) ஜுவானா எலெனா ராமோஸ் ரொட்ரிகஸ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கியூபக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. அண்ட்ரஸ் மார்செலோ கரிடோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுட ...
பஹ்ரைனுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் ஆணைக்கு இணங்க, பஹ்ரைன் இராச்சியத்தின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சயீத் பின் ரஷீத் அல் ...