Author Archives: Lasanthi Edirisinghe

வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சமவாயத்தின்  (CED) கீழ் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள இலங்கையின் மீளாய்வு

ஐக்கிய நாடுகள் சபையின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழு (CED) அதன் 29வது அமர்வின் போது, இலங்கையின் முதல் காலமுறை அறிக்கையை 2025, செப்டம்பர் 26 அன்று ஜெனீவாவில் மீளாய்வு செய்யவுள்ளது. இம்மீளாய்விற்கான ...

Close