இலங்கையானது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் ஒரு உறுப்பினராக அதன் 26 உறுப்பு நாடுகளால், 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட ...
Author Archives: MFA User
இலங்கை மற்றும் ஓமான் இரட்டை வ ரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தடுத்தல் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
15 ஆகஸ்ட் 2018 அன்று நடைபெற்ற சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்திலான இரண்டாவது இலங்கை ஓமான் இருபக்க கலந்தாலோசனைகளின்போது இலங்கை மற்றும் ஓமான் அரசாங்கங்களுக்கிடையில் இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தட ...
UNHCR invites Sri Lanka to play an active role in the organization
Ambassador A.L.A. Azeez, Permanent Representative of Sri Lanka to the United Nations in Geneva, met with the United Nations High Commissioner for Refugees (UNHCR) Mr. Filippo Grandi, at the UNHCR Headquarters, on 15 Aug ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சா ல் ஒருங்கிணைக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் 12-13 ஆம் திகதி வரையில் மன்னாரில் இடம்பெற்ற இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவை
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டாவது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியுலர் சேவையானது (ICMS) மன்னார் நகரசபை மண்டபத்தில் 2018 ஆகஸ்ட் 12-13 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது. யுத்தம் இடம்பெற்ற வேளையில் வெ ...
Ceylon Tea showcased at Myung Won World Tea Expo 2018 in Seoul
The Sri Lanka Embassy in Seoul in partnership with the Myung Won Culture Institute facilitated the participation of the Director General of the Sri Lanka Tea Board Anura Siriwardhana as a special guest at the 2018 Myung ...
கொரியா ஜனநாயக மக்கள் குடியரசி லிருந்து இலங்கைக்கான இறக்குமதி பற்றிய செய்தி அறிக்கைகள்
அக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரியா ஜனநாயக மக்கள்குடியரசிலிருந்து ஆடை இறக்குமதிகள் தொடர்பான செய்தி அறிக்கைகள் இந்த அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை தொடர்பா ...
மக்கள் கடத்தலை குறைப்பதற்கு வி ரிவான பிராந்திய அணுகுமுறையொன்றுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பினை வெளிநாட்டமைச்சர் திலக் மாரபன அவர்கள் வலியுறுத்துகின்றார்
செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 07 அன்று இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஏழாவது பாலி செயல்முறை அமைச்சர் மாநாட்டில் மக்கள் கடத்தல், ஆட்கொள்ளை மற்றும் ஏனைய சர்வதேச குற்றங்கள் தொடர்பாக உரையாற்றுகையில், வெளிநாட்டமைச்சர் திலக் மா ...