Author Archives: MFA User

நியூயோர்க், ஐக்கிய நாடுகள் சபையில் 2020 ஜூலை 2ஆந் திகதி நடைபெற்ற சர்வதேச வெசாக் தினத்தின் இணைய வழியிலான தாமதமான நினைவு நிகழ்வுகளில், இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் கருத்துக்கள்

வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரே, மரியாதைக்குரிய மதப் பிரமுகர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கௌரவ அன்டோனியோ கட்டரெஸ் அவர்களே, பொதுச் சபையின் தலைவர் கௌரவ திஜ்ஜனி முஹம்மத் - பாண்டே அவர்களே, மேன்மை த ...

‘சிறியதாக இருப்பினும், புத்திசாலித்தனமானதும், அதிகம் நிலையானதுமான வெளிநாட்டு வேலைவாய்ப்பின் எதிர்காலத் தடத்தினை இலங்கை உலகிற்கு வழங்கும்’ என வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க தெரிவிப்பு

இலங்கையின் தொழிலாளர் குடியேற்றத்தில் கட்டமைப்பு, நடைமுறை மற்றும் மனித இடைமுக முரண்பாடுகளை சரிசெய்ய உதவும் பல விடயங்களில் ஒரு கண் திறப்பாளராக தற்போதைய நிலைமை இருந்து வருவதாக வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க தெரிவித்தார். இ ...

அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோருக்கிடையிலான இருதரப்பு நலன்கள் தொடர்பான கலந்துரையாடல்

வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் ஜூன் 29 ஆந் திகதி மாலை வேளையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலொன்றில் இருதரப்பு சார்ந்த ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து கலந்து ...

Close