Author Archives: Aseni Jayawardhana

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவு, பத்தரமுல்லயிலுள்ள ‘சுஹுருபாய’ இலுள்ள புதிய அலுவலக இடத்திற்கு மாற்றம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய ...

மியான்மாரில் இணைய மோசடி கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் பத்திரமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டமை 

மியன்மார் மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியான்மாரில் இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக கடத்தப்பட்ட எட்டு இலங்கையர்களை வெற்றிகர ...

Close