Author Archives: Aseni Jayawardhana

வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தனவின் சர்வதேச அபிவிருத்திக்கான கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பு

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, நேற்று 2024 மே 28, சர்வதேச அபிவிருத்திக்கான கனேடிய பிரதி அமைச்சர் கிறிஸ்டோபர் மெக்லெனனை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்தார். வெளிவிவகாரச் செயலாளர் விஜேவர்தன, பிரதி அமைச்சர் ...

ரஷ்யா-உக்ரைன் மோதலில் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவருடனான அமைச்சர் சப்ரியின் சந்திப்பு

2024 மே 29, அன்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, ரஷ்யா - உக்ரைன் மோதலில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கையர்களின் அவசரநிலைமை தொடர்பாக ரஷ்ய தூதுவர் லெவன் எஸ் ஜகார்யனுடன் தொடர் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.  2024 மே 07, அன்று ...

Close