சாம்பியா இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150 ரேபிஸ் தடுப்பூசிகளை சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நன்கொடையானது, திரு. ரொனி பீரிஸ் அவர்களுடன் இணை ...
Author Archives: Aseni Jayawardhana
உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு
தூய சிலோன் தேநீரை சுவைப்பதற்காக 2022 செப்டம்பர் 1 முதல் 4 வரை இஸ்தான்புல், துருக்கியில் நடைபெற்ற உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கைக் கூடத்தில் ஏராளமான பார்வையாளர்கள் ஒன்று திரண்டனர். சிலோன் டீ லேண் ...
மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை
170 மில்லியன் ரூபா (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் மியன்மார் வெள்ளை அரிசியை 2022 செப்டெம்பர் 02ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியது. மியன்மாரின் யா ...
டாக்காவில் சாத்தியமான பங்குதாரர்களுக்காக சுற்றுலாவை இலங்கை ஊக்குவிப்பு
இலங்கை மாநாட்டுப் பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து செப்டம்பர் 01 ஆந் திகதி பங்களாதேஷ், டாக்காவில் உள்ள உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் எம்.ஐ.சி.ஈ. ஊக்குவிப்பு மாலை நிகழ்வை பங்களாதேஷில் உள்ள இலங்க ...
இந்தோனேசியாவின் இஸ்லாமிய மற்றும் ஹலால் தொழில்துறையின் மிகப்பெரிய கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு
பி.டி. எக்ஸ்போ ப்ரைட் -ஈ.எப்.எல், பி.டி. அட்வான்டிஸ் அகாசா மற்றும் ஹேலிஸ் அவென்ச்சுரா (பிரைவேட்) லிமிடெட் ஆகிய மூன்று இலங்கை நிறுவனங்கள் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'முஸ்லிம் வாழ்க்கை வர ...
புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைப்பு
நவீன இந்திய-இலங்கை உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்தியாவுக்கான இலங்கையின் முதலாவது பிரதிநிதியான சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர் ...
தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, நாம் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் 8 பில்லியன் மனிதர்களுக்கு உணவளிப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பு
ஜிலின் பசுமை விவசாய மன்றத்தில் உரையாற்றிய தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, தொழில்துறை விவசாய நடைமுறைகளால் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் தீங்குகள் குறித்து கொள்கை வகுப்பாளர்கள் குறிப்பாக கவனிக்க வேண் ...


