Author Archives: Aseni Jayawardhana

சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லா ஏ. ஓர்கோபி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் ஏ.ஏ. ஓர்கோபி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸை இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பில், எரிபொருள் தட்டுப்பாட ...

இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் நன்கொடை

 மருந்துப்பொருட்களுக்கான வேண்டுகோளுக்கு பிரதிபலிக்கும் முகமாக, மலேசியாவில் உள்ள பல பௌத்த மற்றும் மத அமைப்புக்கள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கின. சி ஹூய் டாங் - கோலாலம்பூரைப் பி ...

இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருடன் இலங்கையின் அவசர ஆற்றல் தேவைகள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்ப ...

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இங்கிலாந்து பயணத்துறையினருடன் சந்திப்பு

அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் 2022 ஜூன் 16ஆந் திகதி இங்கிலாந்து பயணத்துறையினரை சந்தித்தார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணை ...

 லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதுவர் மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அரோல்டோ லாசாரோவை மரியாதை நிமித்தம் சந்தித்த லெபனானுக்கான இலங்கைத் தூதுவர், இலங்கை அமைதி காக்கும் படையினரை பார்வையிட்டார்

லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானி கல்யானரத்ன கருணாரத்ன அவர்கள் 2022 ஜூன் 21ஆந் திகதி லெபனானில் உள்ள ப்ளூ லைனில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தலைமையகத்தில் தூதுவர் மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அரோல்டோ ல ...

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழுவிற்கு இலங்கையின் வேட்பாளரான பேராசிரியர் ரங்கிதா டி சில்வா டி அல்விஸ் தெரிவு

2022 ஜூன் 23ஆந் திகதியாகிய நேற்றைய தினம் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சாசனத்தின் அரச தரப்புக்களின் இருபத்தி இரண்டாவது கூட்டத்தின் ப ...

2022 பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருடன் ஜூன் ...

Close