பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம், பெல்ஜியத்தில் உள்ள நமூர் மாகாண ஆளுநர் டெனிஸ் மாத்தனை 2022 மார்ச் 08ஆந் திகதி ஆளுநரின் இல்லத்தில் சந்தித்தார். பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் வாலூன் பிராந்தியத்தின ...
Author Archives: Aseni Jayawardhana
டிரவல் எக்ஸ்போ அங்காராவில் பார்வையாளர்களை இலங்கை ஈர்ப்பு
இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்துடன் இணைந்து துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 மார்ச் 03 முதல் 06 வரை நடைபெற்ற டிரவல் எக்ஸ்போ அங்காரா பயண வர்த்தககட கண்காட்சியின் 05வது பதிப்பில் பங்கேற்றது. அங ...
இலங்கையின் புதிய துணைத் தூதுவர் ஜித்தாவில் கடமைகளைப் பொறுப்பேற்பு
சவூதி அரேபிய இராச்சியத்தின் ஜித்தாவிற்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் எஸ்.எம். ஃபலாஹ் அல்ஹப்ஷி மௌலானா, 2022 மார்ச் 01ஆந் திகதி ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ...
இருதரப்பு ஒத்துழைப்பை துரிதப்படுத்துவதாக தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சர் பேராசிரியர் கலாநிதி அனெக் லௌத்தமதாஸ் இலங்கைத் தூதுவரிடம் உறுதியளிப்பு
தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (யுனெஸ்கெப்) நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞா ...
குரோஷியா குடியரசின் ஜனாதிபதி ஜோரன் மிலானோவிக்கிடம் தூதுவர் மனோரி உனம்புவே தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு
குரோஷியா குடியரசின் தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே, 2022 மார்ச் 03ஆந் திகதி ஜாக்ரெப்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ஜோரன் மிலானோவ ...
ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளருடன் சந்திப்பு
துணைத் தூதுவர் அனுர பெர்னாண்டோ 2022 பெப்ரவரி 23ஆந் திகதி சீனாவின் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஃபூ ஜிஹோங்கை மரியாதை நிமித்தம் சந்தித்தார். 2022ஆம் ஆண்டு சீனாவிற்கும் இலங்கைக்கும் ...
2022 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மெல்பேர்னில் இலங்கையின் பட்டிக் ஊக்குவிப்பு
இலங்கைக்கான குழு, தெற்காசிய அவுஸ்திரேலியா கூட்டமைப்பு மற்றும் அவுஸ்திரேலியா இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றுடன் இணைந்து மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2022 மார்ச் 08ஆந் திகதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இல ...