பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான 36வது உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய மாநாட்டின் அமைச்சர்கள் மட்ட அமர்வில் இலங்கையின் விவசாயத் துறை மற்றும் உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் ...
Author Archives: Aseni Jayawardhana
உயர்ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரை சந்தித்து மேலதிக ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்
இன்று (15) புது தில்லியில் உள்ள இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ் குமார் சிங்கைச் சந்தித்த இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, மின்சாரம், புது ...
அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் முதலீட்டிற்கு உருக்கு நிறுவனமான பாவு திட்டம்
அன்ஹூய், மான்ஷானில் உள்ள உருக்கு நிறுவனமான பாவுவின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, அந் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளைச் சந்தித்து, இலங்கையில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சா ...
ஒஸ்ட்ரியாவின் வணக்கத்திற்குரிய சுசீலவின் திருப்பதவியளிப்பு
முதலாவது ஒஸ்ட்ரிய நாட்டவரின் திருப்பதவியளிப்பு நியமனம் ஒஸ்ட்ரியாவில் 2022 மார்ச் 06ஆந் திகதி ஒஸ்ட்ரியாவில் உள்ள தம்மா சென்ட்ரம் நயனபோனிகாவில் நடைபெற்றது. ஒஸ்ட்ரியாவில் உள்ள தம்ம சென்ட்ரம் நயனபோனிகாவின் நிறுவ ...
தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சந்தையில் இலங்கையின் தனித்துவமான பாரம்பரியத் தயாரிப்புக்களுக்கு அதிக தேவை
சர்வதேச சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை எளிதாக்கி, மேம்படுத்துவதற்காக, தாய்லாந்து இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுவையூட்டி மற்றும் அது சார்ந்த தயாரிப்பு சந் ...
உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரை சந்தித்து இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியை இன்று (10) புதுடெல்லியில் உள்ள நகர விவகார ...
சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் சாத்தியமான விவசாய ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்
பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனை 2022 மார்ச் 08ஆந் திகதி சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டள ...