Author Archives: Aseni Jayawardhana

அமைச்சர்கள் ராஜபக்ஷ, ஜெய்சங்கர் மற்றும் சீதாராமன் ஆகியோர் 1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய – இலங்கை கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

புதுடில்லிக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்யும் முகமாக, இந்திய அரச வங்கியினூடாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால சலுகைக் கடன் வசதி ...

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருதரப்பு கலந்துரையாடல்

புதுடில்லிக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று (16) மாலை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்திய அ ...

பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் வைத்து சந்தித்த இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி,நெருங்கிய நட்பு நாடான இலங்கையுடன் இந்தியா எப்போதும் உறுதுணையாக ...

ஜி.சி.சி. சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்குடன் தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 2022 மார்ச் 10 முதல் 14 வரை நடைபெற்ற கத்தாரின் 9ஆவது சர்வதேச விவசாயக் கண்காட்சியான ...

பங்களாதேஷ் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் விவசாய உறவுகளை இலங்கை வலுப்படுத்தல்

பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான 36வது உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய மாநாட்டின் அமைச்சர்கள் மட்ட அமர்வில் இலங்கையின் விவசாயத் துறை மற்றும் உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் ...

உயர்ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரை சந்தித்து மேலதிக ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடல்

இன்று (15) புது தில்லியில் உள்ள இந்தியாவின் மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ் குமார் சிங்கைச் சந்தித்த இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, மின்சாரம், புது ...

அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் முதலீட்டிற்கு உருக்கு நிறுவனமான பாவு திட்டம்

அன்ஹூய், மான்ஷானில் உள்ள உருக்கு நிறுவனமான பாவுவின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, அந் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளைச் சந்தித்து, இலங்கையில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சா ...

Close