சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 மே 10 மற்றும் 12ஆந் திகதிகளில் சான்சரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு விஷேட கொன்சியூலர் முகாம்களின் போது 330 குடியுரிமைச் சான்றிதழ்கள், 31 பிறப்புச் சான்றி ...
Author Archives: Aseni Jayawardhana
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் மார்ச் 1ஆந் திகதியை ‘உலக கடற்பரப்பு தினமாக’ பிரகடனப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இலங்கையின் அனுசரணையுடன் கூடிய A/76/L.56 தீர்மானத்தை ஏற்று மார்ச் 01ஆந் திகதியை உலக கடற்பரப்பு தினமாக 2022 மே 23 அன்று பிரகடனப்படுத்தியது. இந்தத் தீர்மானம் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள ...
புதிய வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன 2022 மே 23ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் 2022 மே 20 முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடமைகளைப் பொறு ...
கனேடிய நடாளுமன்ற பொதுச் சபையின் பிரேரணைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது
2022 மே 18ஆந் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுதியான எதிர்ப்பையும் ஆழ்ந்த கவலையையும் வெளிநாட்டு அலுவல ...
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் ரூபா. 3,221 மில்லியன்கள் திரட்டல்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான செலவுகள் குறித்து 2022 மே 20ஆந் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ...
இஸ்கொன் கோயிலுடன் இணைந்து மும்பையில் உள்ள துணைத் தூதரகம் கறுவாப்பட்டையை ஊக்குவிப்பு
இலங்கை கறுவாப்பட்டை ஊக்குவிப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்து, மும்பை ஜூஹூவில் உள்ள கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தில் (இஸ்கொன்) 2022 மே 16ஆந் திகதி கோயிலின் தலைவர் பிரஜாரி தாஸ் மற்றும் ஏனைய வதிவிடத் துறவிகளின் முன்னி ...
மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பௌத்த வழி ஊக்குவிப்பின் கீழ் இந்திய பௌத்தர்கள் இலங்கையை வந்தடைவு
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 90 பௌத்தர்கள் அடங்கிய பௌத்த சுற்றுலாக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. தூதரகத்தால் மேற்கொள்ள ...