Author Archives: Aseni Jayawardhana

மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்திற்கு திறமையான சேவையை வழங்குவதற்கு ஒரு புதிய மென்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் உளள  பெருமளவிலான  இலங்கையர்களுக்கு  திறமையான  தூதரக  சேவைகளை  வழங்குவதற்காக, மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் டிஜிட்டல்  ...

 சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் ‘இலங்கைக்கு ஆதரவளிக்கவும்’ நிகழ்வு ஏற்பாடு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நிதியுதவி மூலம் இலங்கையின்  உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய ...

 இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு 2022 ஜூன் 09ஆந் திகதி சிங்கப்பூர் ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜூன் 8 – 9ஆந் திகதிகளில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டா ...

ஜப்பானின் பாராளுமன்ற துணை வெளிவிவகார அமைச்சர் ஹோண்டா டாரோவுடன் தூதுவர் சஞ்சீவ் குணசேகர சந்திப்பு

தூதுவர் சஞ்சீவ் குணசேகர 2022 ஜூன் 02ஆந் திகதி ஜப்பானின் பாராளுமன்ற துணை வெளிவிவகார அமைச்சர் ஹோண்டா டாரோவை சந்தித்தார். மேலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கை மற்றும் ஜப்பான் இருதரப்பு உறவுகள் தொடர்ப ...

 கம்போடியா இராச்சியத்தின் அரசரான நோரோடோம் சிஹமோனிக்கு, தூதுவர் சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன நற்சான்றிதழ் கடிதத்தை கையளிப்பு

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன, கம்போடியா இராச்சியத்திற்கான இலங்கையின் அசாதாரண மற்றும் முழுமையான அதிகாரம் படைத்த தூதுவராக தன்னை அங்கீகர ...

இந்தியா – இலங்கை பவுன்டேஷன் தனது 37வது சபைக் கூட்டத்தை புதுதில்லியில் நடாத்தல்

 இந்தியா - இலங்கை பவுன்டேஷனின் 37வது நிர்வாக சபைக் கூட்டம் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் இன்று (27) புதுடெல்லிய ...

Close