Author Archives: Aseni Jayawardhana

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கேரள முதல்வர் மற்றும் ஆளுநருடன் சந்திப்பு

 சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள ஆளுநர் ஆரிப் முஹமத் கானை 2022 ஜூன் 30 ஆந் திகதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் சந்தித்தார். கேரள சட்ட ...

சால்ஸ்பர்க்கில் இலங்கையின் புதிய கௌரவத் தூதுவர் நியமனம்

ஒஸ்ட்ரியாவின் சால்ஸ்பேர்க்கில் இலங்கையின் கௌரவத் தூதுவராக திரு. கிறிஸ்டியன் வின்சரை நியமனம் செய்யும் ஆணையை தூதுவர் மஜிந்த ஜெயசிங்க கையளித்தார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் வின்சர், 1979 இல் பயோ- ...

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சாய்பியை 2022 ஜூலை 06 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இக்கலந்துரையாடலின் போ ...

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை அனைத்து நேபாள பிக்குகள் சங்கத்தின் கீழான ‘இலங்கைக்கான கரங்கள்’ நன்கொடை

அனைத்து நேபாள பிக்குகள் சங்கம் மற்றும் அனைத்து நேபாள பிக்குகள் சங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 'இலங்கைக்கான கரங்கள்' குழு, திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக நேபாள ரூபாய் 25 லட்சம் பெறுமதியிலான அத்தியாவசிய மருந்துப் பொருட்களி ...

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறைகளின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மீளாய்வு

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறைகளின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக 2022 ஜூலை 04ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பிற்கு, நீதியமைச்சர் விஜயதாச ...

தென்னாபிரிக்காவின் பல துறை வர்த்தகக் கண்காட்சி 2022 இல் இலங்கை உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பு

2022 ஜூன் 19 முதல் 21 வரை தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க்கில் உள்ள கல்லகர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க பல்துறை வர்த்தகக் கண்காட்சியில் இரண்டு முன்னணி இலங்கை உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந் ...

ஜோர்ஜியாவின் திபிலிசியில் இலங்கையின் துணைத் தூதரக அலுவலகத்தை தூதுவர் திறந்து வைப்பு

 ஜோர்ஜியாவின் திபிலிசிக்கான இலங்கையின் துணைத் தூதரக அலுவலகம் 2022 ஜூன் 20ஆந் திகதி திபிலிசியில் நடைபெற்ற வண்ணமயமான விழாவுடன் ஜோர்ஜியாவிற்கான அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், ஜோர்ஜியாவின் பாராளுமன்ற ...

Close