Author Archives: Aseni Jayawardhana

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, நாம் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் 8 பில்லியன் மனிதர்களுக்கு உணவளிப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பு

ஜிலின் பசுமை விவசாய மன்றத்தில் உரையாற்றிய தூதுவர் கலாநிதி பாலித கொஹொன,  தொழில்துறை விவசாய நடைமுறைகளால் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் தீங்குகள் குறித்து கொள்கை வகுப்பாளர்கள் குறிப்பாக கவனிக்க வேண் ...

8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப்பொருட்களை ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் இலங்கை மக்களுக்கு நன்கொடை  வொஷிங்டன் டி.சி. யிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள  ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்  ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட்டு ஹார்ட் இன்டர்நெஷனல், கடந்த மாதம் 908,547 அமெரிக்க டொலர் பெறுமதியிலான மருத்துவப் பொருட்களை வழங்கியது. இது 2022 ஜூலை 13ஆந் திகதி கொழும்பில் உள்ள சு ...

 மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் 2022 செப்டம்பர் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை

மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு 2022 செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 07 வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது. 2022 செப்டெம்பர் 12, திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான ஊடாடும்  உரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் ...

காசியான்டெப்பில் இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக  திறந்து வைப்பு

தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், காசியான்டெப்பை தளமாகக் கொண்ட பாராளுமன்ற  உறுப்பினர்கள், காசியான்டெப் ஆட்சியகத்தின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காசியான்டெப் நகராட்சியின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 ஆகஸ்ட் 22ஆந் திகதி இ ...

 தமிழ்நாட்டில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கலாநிதி. எம்.ஏ. மதிவேந்தனை 2022 ஆகஸ்ட் 19ஆந் திகதி சந்தித்த சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி.வெங்கடேஷ்வரன், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே சுற்றுலாவை ஊக்குவிப ...

 இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது பணிகளைத்  தொடங்குவதற்குத் தயார்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் பயிற்சி பெற்ற தாதியர் குழுவிற்கான நியமனக் கடிதங்களை, 2022 ஆகஸ்ட் 25 ஆந் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் சந்திப்பு யுனிசெஃப்பின் தெற்காசியாவிற்கான பிராந்தியப் பணிப்பாளர் திரு. ஜோர்ஜ் லாரியா-அட்ஜீ

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனிசெஃப்பின் தெற்காசியாவிற்கான பிராந்தியப் பணிப்பாளர் திரு. ஜோர்ஜ் லாரியா-அட்ஜீ, 2022 ஆகஸ்ட் 24 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ...

Close