2022 ஒக்டோபர் 11ஆந் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் சாவித்திரி ஐ. பானபொக்கே, கொரியக் குடியரசின் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்தார். ந ...
Author Archives: Aseni Jayawardhana
பெய்ரூட்டிற்கான இலங்கைத் தூதுவர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதரகத் தலைவர் மற்றும் படைத் தளபதியை சந்தித்து இலங்கை அமைதி காக்கும் படையினரை பார்வையிட்டார்.
பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதுவர் ஷானி கல்யானரத்ன கருணாரத்ன மற்றும் ஆலோசகர் ஸ்ரீமல் கஹதுடுவ ஆகியோர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு விஜயம் செய்து, லெபனான் நக்வாராவில் உள்ள ப்ளூ லைனில் உள்ள ஐக்கிய ந ...
பேங்கொக்கில் நடைபெற்ற 67வது வை.டப்ளிவ்.சி.ஏ. இராஜதந்திர தொண்டு சந்தை 2022 இல் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்பு
தாய்லாந்தில் இலங்கையின் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், சுவையூட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபை, தேசிய கைவினைப் பேரவை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, கை ...
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொண்டு மதிய விருந்தில் இலங்கை பங்கேற்பு
2022 செப்டெம்பர் 22ஆந் திகதி ஐக்கிய நாடுகள் மகளிர் கில்ட் வியன்னாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சர்வதேச தொண்டு மதிய விருந்தில் பல நாடுகளுடன் இணைந்து இலங்கை பங்குபற்றியது. வியன்னாவில் உள்ள சுமார் 22 தூதரகங் ...
‘இலங்கையின் வெப்பமண்டல தீவு சொர்க்கத்தைக் கண்டுபிடித்தல்’ – அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு
வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் அமெரிக்க பிரஜைகள் மத்தியில் இலங்கையை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக ஊக்குவிக்கும் முகமாக, இன்டரநெஷனல் கிளப் ஒஃப் டி.சி.யுடன் இணைந்து, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம் 2022 செப்டம்பர் ...
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பட்டறையை பெல்ஜியத்தில் உள்ள நம்மூர் மாகாண ஆளுநர் திறந்து வைப்பு
பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 அக்டோபர் 04ஆந் திகதி பெல்ஜியத்தின் நம்மூரில் சுற்றுலா ஊக்குவிப்புப் பட்டறை ஒன்றை நடாத்தியது. நம்மூர் மாகாண ஆளுநர் டெனிஸ் மாத்தன் இந்த செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், ...
இலங்கைக்கு வருகை தருவதற்கு பங்களாதேஷ் பயணிகள் ஆர்வம்
2022 செப்டம்பர் 29-30 மற்றும் அக்டோபர் 01ஆந் திகதிகளில் டாக்காவில் உள்ள சர்வதேச மாநாட்டு நகரமான பசுந்தராவில் நடைபெற்ற 9வது ஆசிய சுற்றுலாக் கண்காட்சியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுடன் இணைந்து பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ் ...