2023 ஜனவரி 19ஆந் திகதி டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனையில் ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இ. ரொட்னி எம். பெரேரா தனது நற்சான்றிதழ் கடிதங்களை மாட்சிமை பொருந்திய பேரரசர் நருஹிட்டோவிடம் கையளித ...
Author Archives: Aseni Jayawardhana
ஸ்காபரோவில் 2023 ஆம் ஆண்டின் முதல் நடமாடும் கொன்சியூலர் சேவை
டொரன்ரோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான தனது முதல் நடமாடும் கொன்சியூலர் சேவையை ஸ்காபரோவில் 2023 ஜனவரி 07ஆந் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்தது. 300,000 க்கும் மேற்பட்ட கனேடிய இலங்கையர் ...
காசியான்டெப்பில் உள்ள இலங்கைக்கான கௌரவத் தூதுவர் துருக்கிக்கான இலங்கைத் தூதுவருடன் சந்திப்பு
காசியான்டெப்பில் உள்ள இலங்கைக்கான கௌரவத் தூதுவர் சுலேமான் சிசெக் அண்மையில் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்கவை சந்தித்தார். காசியான்டெப் என்பது தென்கிழக்கு அனடோலியன் பிராந்தியத்தின் நவீன மாகாணங்களில் ஒன்றாவதுடன், ...
Ambassador Hasanthi Urugodawatte Dissanayake, calls on the Governor of Istanbul, Türkiye
Ambassador Dissanayake called on Governor Ali Yerlikaya and the Deputy Governor Ozlem Bozkurt Gevrek and during the meeting recalled Sri Lanka’s relationship with Türkiye which began with the appointment of an Honorary ...
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டங்கள்
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும், சிங்கப்பூரில் உள்ள இலங்கை சமூகமும் இணைந்து, 2023 ஜனவரி 19ஆந் திகதி, வியாழக்கிழமை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தைப் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். ...
வெளிச்செல்லும் சுற்றுலாவுக்கான தனது முன்னோடித் திட்டத்தில் இலங்கையை சீனா பட்டியலிட்டுள்ளது
2023 பெப்ரவரி 06ஆந் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் வெளிச்செல்லும் சுற்றுலா முன்னோடித் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்படும் என சீனாவின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சு 2023 ஜனவரி 20ஆந் திகதி அறிவித்தது. இந்தப் பட்டியலில் ...
எத்தியோப்பியாவிற்கான இலங்கைத் தூதுவர் கடமைகளைப் பொறுப்பேற்பு
எத்தியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கே.கே. தெஷாந்த குமாரசிறி 2023 ஜனவரி 18 ஆந் திகதி அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கடமைகளைப ...