Author Archives: Aseni Jayawardhana

புதிய வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன 2022 மே 23ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் 2022 மே 20 முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடமைகளைப் பொறு ...

கனேடிய நடாளுமன்ற பொதுச் சபையின் பிரேரணைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது

2022 மே 18ஆந் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுதியான எதிர்ப்பையும்  ஆழ்ந்த கவலையையும் வெளிநாட்டு அலுவல ...

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் ரூபா. 3,221 மில்லியன்கள் திரட்டல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான செலவுகள் குறித்து 2022 மே 20ஆந் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ...

 இஸ்கொன் கோயிலுடன் இணைந்து மும்பையில் உள்ள துணைத் தூதரகம் கறுவாப்பட்டையை ஊக்குவிப்பு

இலங்கை கறுவாப்பட்டை ஊக்குவிப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்து, மும்பை ஜூஹூவில் உள்ள கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தில் (இஸ்கொன்) 2022 மே 16ஆந் திகதி கோயிலின் தலைவர் பிரஜாரி தாஸ் மற்றும் ஏனைய வதிவிடத் துறவிகளின் முன்னி ...

மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பௌத்த வழி ஊக்குவிப்பின் கீழ் இந்திய பௌத்தர்கள் இலங்கையை வந்தடைவு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 90 பௌத்தர்கள் அடங்கிய பௌத்த சுற்றுலாக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. தூதரகத்தால் மேற்கொள்ள ...

கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை இலங்கை நிராகரிப்பு

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்த பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மே 18ஆந் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்தமை குறித்து இலங்கை அரசாங்கம் வருத்தம் வெளியிடுக ...

Close