Author Archives: Aseni Jayawardhana

ஸ்டொக்ஹோமில் நடைபெறும் 02வது இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்டத்திலான மன்றத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2023 மே 13ஆந் திகதி நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 02வது இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்டத்திலான மன்றத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை (11/5) சுவீடனின் ஸ்டொக்ஹோமுக்கு புறப்பட்டார் ...

Close