Author Archives: Aseni Jayawardhana

நம்பகமான உள்நாட்டு செயன்முறையின் மூலம் மனித உரிமைகள் மற்றும்  நல்லிணக்கத்தில் தொடர்ந்தும் முன்னேற்றம் காண்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மனித உரிமைகள் பேரவையின் 51 வது அமர்வில்  எடுத்துரைப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் உரையாற்றிய இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுயாதீன உள்நாட்டு நிறுவனங்களி ...

 உயர்ஸ்தானிகர்களின் காட்சியகம் புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் திறந்து வைப்பு

புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவிற்கான இலங்கையின் அனைத்து உயர்ஸ்தானிகர்களுக்குமென அர்ப்பணிக்கப்பட்ட 'உயர்ஸ்தானிகர்களின் காட்சியகத்தை' இன்று (15) அதன் சான்சரிக் கட்டிடத்தில் திறந்து வைத்தது. உயர்ஸ ...

இலத்திரனியல் மற்றும் மின்சார தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக பங்களாதேஷுடன் இலங்கை கைகோர்ப்பு

 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் பங்களாதேஷ் வர்த்தக மற்றும் கைத்தொழில்  சம்மேளனத்துடன் இணைந்து, பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 செப்டெம்பர் 12ஆந் திகதி இலங்கை இலத்திரனியல் மற்றும் மின்சார ஏற்றும ...

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றம் இணைந்து ஆசிய கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியின் நேரடிக் காட்சியை  கராச்சியில் ஏற்பாடு

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகமும், பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றமும் இணைந்து 2022 செப்டெம்பர் 11ஆந் திகதி இலங்கை துணைத் தூதரகத்தில் ஆசியக் கிண்ண இறுதிக் கிரிக்கெட் போட்டியின் நேரடிக் காட்சியை திரையிடுவதற்கு ...

இலங்கை மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, மியன்மாரின் சிதகு சயாதவ் பிரதி சங்க ராஜா அதி வணக்கத்திற்குரிய கலாநிதி அஷின் நயனிஸ்ஸர அவர்கள் 10,000 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக இ ...

 'இலங்கையை ஆராயுங்கள்' -  கத்தார் மெனாசா 2022, ஆண்டுகளின்  கலாச்சாரம் விழாவை தோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்னெடுப்பு 'இலங்கையை ஆராயுங்கள்' - கத்தார் மெனாசா 2022, ஆண்டுகளின்  கலாச்சாரம் என்ற தலைப்பில் இரண்டு நாள் இ ...

சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் நன்கொடை

சாம்பியா இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150  ரேபிஸ் தடுப்பூசிகளை சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நன்கொடையானது, திரு. ரொனி பீரிஸ் அவர்களுடன் இணை ...

Close