Author Archives: Aseni Jayawardhana

இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவின் ஜீ20  தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருடன் உயர்ஸ்தானிகர்   மொரகொட சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜீ20 தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை 2022 டிசம்பர் 12ஆந் திகதி புது தில்லியில் சந்தித்தார். இந்தியாவி ...

 டைரோலில் புதிய கௌரவத் தூதுவர் நியமனம்

இலங்கை அரசாங்கம், ஒஸ்ட்ரியக் குடியரசின் அரசாங்கத்தின் உடன்படிக்கையுடன், டைரோல்  பிராந்தியத்தில் இலங்கையின் கௌரவத் தூதுவராக கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பனை நியமித்துள்ளது. டைரோல் கூட்டாட்சிப் பாராளுமன்றத்தின் துணைத் தலைவ ...

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் சர்வதேச உணவுத் திருவிழா 2022 இல் பங்கேற்பு

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம், வியட்நாமின் வெளியுறவு அமைச்சால் ஏற்பாடு  செய்யப்பட்டு, 2022 டிசம்பர் 11 அன்று ஹா நொய் நகரில் நடைபெற்ற வருடாந்த சர்வதேச உணவுத் திருவிழாவில் பங்கேற்றது,இந்த வருடாந்த நிகழ்வின் 10வது மா ...

இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உரையாற்றுவதற்கு உயர்ஸ்தானிகர் மொரகொடவுக்கு அழைப்பு

இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் கலாநிதி பிபேக் டெப்ராயை 2022 டிசம்பர் 08ஆந் திகதி புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்தித்து ...

ஐக்கிய நாடுகள் மகளிர் கில்ட் சர்வதேச அறக்கட்டளை சந்தை 2022 இல் கைவினைப்பொருட்கள், சிலோன் தேநீர் மற்றும் உணவு வகைகளை இலங்கை காட்சிப்படுத்தல்

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை மற்றும் பல்வேறு தூதரகங்கள் மற்றும் நிரந்தரப் பணிமனைகள் இணைந்து வியன்னாவில் 2022 டிசம்பர் 03ஆந் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மகளிர் கில்ட் சர்வதேச அறக்கட்டளை சந்தை 2022 இல் பங் ...

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பின் நிலையை மீளாய்வு செய்வதற்காக உயர்ஸ்தானிகர் மொரகொட இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி  மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனை 2022 டிசம்பர் 06ஆந் திகதி புது தில்லியில் உள்ள நோர்த் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில ...

வியட்நாம் எக்ஸ்போவில் முதன்முறையாக இலங்கை வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்பு

2022 டிசம்பர் 01 முதல் 03 வரை ஹோ சி மின் நகரில் உள்ள சாய் கோன் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வியட்நாம் எக்ஸ்போவில் முதன்முறையாக இலங்கை வணிக நிறுவனங்கள் பங்கேற்பதை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து இ ...

Close