Author Archives: Aseni Jayawardhana

பர்மிங்கம் பௌத்த மகா விகாரை திறப்பு விழாவில் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன கலந்து சிறப்பிப்பு

பர்மிங்கம் பௌத்த மகா விகாரையில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்தூபி, பர்மிங்கம் பௌத்த மகா விகாரையின் பிரதம அதிபரும்,  பிரித்தானியாவின் பிரதி பிரதம சங்க நாயக்க தேரரும், இலங்கை சங்க சபையின் உப தலைவருமான வணக்கத்திற்குரிய க ...

இலங்கை பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு (DSCSC) இந்தோனேசியாவிற்கு விஜயம்

இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் )DSCSC) இளங்கலை பட்டதாரிகள், இந்தோனேஷியாவிற்கான, ”சர்வதேச ஒத்துழைப்பு ஆய்விற்கான கள சஞ்சாரம்” ஒன்றினை, 2023, செப்டம்பர் 4 முதல் 14 வரை, மேற்கொண்டு, வெற் ...

பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் பெல்ஜியத்தில் உள்ள வாலோனியா பிராந்தியத்தின் தலைநகரம் நமூருடனான உறவை பலப்படுத்துகின்றமை

பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், 2023 செப்டம்பர் 16,  அன்று நடைபெற்ற, வருடாந்த சர்வதேச தின நிகழ்வில் கலந்துகொண்டு, தூதரகத்திற்கும், நமூரின் தலைநகரான வலூனுக்குமிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தினார். இ ...

இலங்கையின் ஜெஃப்ரி பாவா, 15 வது சோல் சர்வதேச கட்டிடக்கலை திரைப்பட விழாவில்  இடம்பெற்றமை

சோலில் உள்ள இலங்கை தூதரகம், கொரியாவிலுள்ள பதிவுசெய்யப்பட்ட கட்டிடக் கலைஞர்களுக்கான நிறுவனத்துடன் (KIRA) இணைந்து, 2023 செப்டம்பர் 14, அன்று தூதரக வளாகத்தில், 15வது சோல் சர்வதேச கட்டிடக்கலை திரைப்பட விழாவின் ஒரு பகுதியா ...

Close