Author Archives: Aseni Jayawardhana

காசாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிக்கை

காசாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்கிறது. பணையக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காசாவில் உள்ள அவர்களின் வதிவிடங்களுக்குத் திருப்பி அனு ...

 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின்  சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஜனவரி 14 முதல் 17 வரையிலான சீன மக்கள் குடியரசிற்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இ ...

Close