பல்வகை விடயங்கள்

வெளிநாட்டில் உள்ள இலங்கையரின் துயர் துடைக்க பல்வகை விடயங்கள் பிரிவு செயற்படுகின்றது.

கவனம் செலுத்தப்படும் பொதுவான விடயங்கள்

  1. சிறையிலிடப்பட்டவர்களுக்கான கொன்சியூலர் உதவி
  2. தவறான மற்றும் மோசமான நடாத்துதல்களை எதிர்கொள்கின்றசம்பளம் வழங்கப்படாததொழில் ஒப்பந்தங்கள் மீறப்படுதலுக்கு உள்ளாகின்ற வீட்டுப்பணிப்பெண்களுக்கு உதவுதல்
  3. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இலங்கையருக்கு உதவுதல்
  4. வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்கள் உள்ள இடங்களைக் கண்டுபிடிபதற்கு நெருங்கிய உறவினர்கக்கு உதவுதல்

பின்வரும் தகவல்கள் வழங்கப்படல் வேண்டும்

பின்வருவன உள்ளடங்கலாக நெருங்கிய உறவினரிடமிருந்து கோரிக்கை

  • வெளிநாட்டில் உள்ள நபரின் / நபர்களின் முழுப்பெயர்
  • கடவுச்சீட்டு இலக்கம்
  • தொடர்பு கொள்வதற்கான தகவல்கள்
  • தொழிலாளரின் பெயர், தொலைபேசி இலக்கம், விலாசம்

அறிக்கையிடப்பட்ட விட

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

Close