இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் நியமனம்

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் நியமனம்

Afghanistan new

மேன்மைதங்கிய அஸீஸூடீன் அஹ்மட்ஸடா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவராக திரு. எம். அஷ்ரப் ஹைதரி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 01 நவம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

01 நவம்பர் 2018

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close