நாட்டிற்கு மீள அழைத்து வருதல்

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவானது வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதில் தலையிடுகின்றது.

தகுதியானவர்கள்:  வெளிநாட்டிலுள்ள  இலங்கையர்கள்

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை :

  • வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் நேரடியாக  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படல்
  • தேவையான தகவல்களுடன் பதிவுத் தபால் மூலம்

விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
1. கொன்சியுலர் விவகார பிரிவு
இரண்டாம் மாடி, Ceylinco கட்டடம்
கொழும்பு 01

2. பிராந்திய கொன்சியுலர் அலுவலகம் – யாழ்ப்பாணம்
மாவட்ட செயலகம்
கண்டி வீதி
யாழ்ப்பாணம்

விண்ணப்பத்துக்கான கட்டணம்: இல்லை

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரம் : 0830 – 1500 வேலை நாட்களில்

தேவையான துணை ஆவணங்கள்:

  • விபரங்களடங்கிய கடவுச்சீட்டின் பக்கத்தினது பிரதியொன்று
  • முறைப்பாட்டாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆதாரமும், தொடர்பு விபரங்களும்.
  • வெளிநாட்டிலுள்ள  நபரின் தொடர்பு விபரங்கள்

சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் :

  • அறிக்கையிடப்பட்டுள்ள விடயத்தின் பாரதூரத் தன்மையின் அடிப்படையில்
  • ஆவணப்படுத்தல் பணி நிறைவடைந்தவுடன், அவசியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

Close